பஞ்சாப் முதல்வரின் மருமகன் வீட்டில் ரெய்டு

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் மருமகன் வீட்டில்  அமலாக்கத்துறையினர்  அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். பஞ்சாபில் அமரிந்தர் சிங் முதல்வராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற, மணல் கொள்ளை, சுரங்க ஊழல் ஆகிய வழக்குகளை விசாரிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்…

பிரதமர் மோடி அடுக்காக பொய் சொல்கிறார்

பிரதமர் மோடியின் அடுக்கடுக்கான பொய்களை டெலிப்ராம்ப்டரால் (teleprompter) கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என ராகுல் காந்தி கேலி செய்துள்ளார். சுவிட்சர்லாந்தின்  டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார்.  அப்போது…

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை…

இந்தியாவில் புதிதாக 682 பேருக்கு ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 682 பேருக்கு ஒமைக்ரான்…

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம் – பிரதமர் மோடி

உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் சிறப்புரையுடன் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவை உலகின்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா.. நேற்று 2.58 லட்சம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்றைய பாதிப்பான…

50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக, புதுச்சேரியில் 50 சதவீத அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அம்மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10ஆம் தேதி முதல் 1 ம் வகுப்பு…

தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் நிர்பந்திக்க முடியாது

தனிநபரின் ஒப்புதலின்றி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் நிர்பந்திக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியும், வீடு வீடாக சென்று தடுப்பூசிசெலுத்தியதை உறுதி செய்ய கோரியும் இவாரா அறக்கட்டளை சார்பில் உச்சநீதிமன்றத்தில்…

புதுச்சேரியில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் 19ம் தேதி முதல் நடைபெற இருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களில்…

கத்தாரில் பிறந்து 3 வாரமே ஆன குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழப்பு

கத்தாரில் கொரோனா தொற்றால் பிறந்து 3 வாரமே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டு பலியான குழந்தைக்கு வேறு எந்தவிதமான மருத்துவ அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தாரில் கொரோனா தொற்றுக்கு பலியான இரண்டாவது…

Translate »
error: Content is protected !!