குடியரசு நாள் கொண்டாட்டங்கள் இனி ஜனவரி 23ஆம் நாளில் இருந்தே தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி…
Category: தேசிய செய்திகள்
ராணுவ நாளையொட்டி வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்
ராணுவ நாளையொட்டிப் போர்க்களத்தில் ராணுவ வீரர்களின் துணிச்சலான செயல்கள், போர்க்கருவிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை கையாளும் விதம் குறித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இது பல்வேறு நிலங்கள் மற்றும் காலநிலைகளிலும் ராணுவத்தினர் பணியாற்றுவதுடன், மேலும் பீரங்கி, ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணை…
ஜம்மு காஷ்மீர் : 3 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபுரா நகரின் டொர்புரா பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த அர்ஃபத் முஜீத் தர், துஷீப் அகமது தர், மோமின் நசீர் கான் ஆகிய…
குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி பலி
பட்டம்விட்டு விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கரோத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்கேடா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன்…
நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட சாலைகள் மென்மையாக இருக்கும் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இர்பான் அன்சாரி, 14 சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று அவர் வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட காணொளி பதிவில், “ஜம்தாரா தொகுதியின் சாலைகள் நடிகை கங்கனா ரணாவத்தின்…
இந்தியாவில் புதிதாக 553 பேருக்கு ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 265 பேருக்கு ஒமைக்ரான்…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா.. நேற்று 2.64 லட்சம்..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான…
திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் தை மாதம் 2ஆம் தேதி (ஜனவரி 15) உலகத் தமிழர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது…
மருத்துவராக மாறி மயங்கி விழுந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை
மயங்கி கிடந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு பொங்கல் வைத்து…
புதுச்சேரியில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,471 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. தொற்று காரணமாக மேலும் ஒருவர்…