டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது..!

கிழக்கு டெல்லியின் காஜிபூரில் உள்ள பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதி இன்று சுற்றி வளைக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு படை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.…

மேற்கு வங்க மாநிலம்: கவுஹாத்தி -பிகானீர் விரைவு ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

மேற்கு வங்க மாநிலத்தில் கவுஹாத்தி -பிகானீர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்று கொண்டிருந்த ரயில் மேற்கு வங்க மாநிலம்…

கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு: பாதிரியார் முல்லக்கல் விடுவிப்பு

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி , பிஷப் பிராங்கோ முல்லக்கால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக…

இந்தியாவில் புதிதாக 265 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 265 பேருக்கு ஒமைக்ரான்…

இந்தியப் பொருளாதாரம் சீராக மீண்டு வருவதாக ஐநா சபை அறிக்கை

இந்தியப் பொருளாதாரம் சீராக மீண்டு வருவதாக ஐநா சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விரைவான தடுப்பூசி முன்னேற்றம் மற்றும் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாட்டின்…

ரயில்கள் மூலம் கடத்த முயன்ற 61 ஆமைகள் உயிருடன் மீட்பு

பீகாரில் ரயில்கள் மூலம் கடத்த முயன்ற 61 ஆமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். கயா ரயில் நிலையத்திற்குச் செல்லும் ரிஷிகேஷ் ஹவுரா யாக் நகரி விரைவு ரயிலில் ஆமைகள் கடத்தப்படுவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது, தொடர்ந்து…

இந்தியாவில் 2.6 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,64,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த…

உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

தமிழர் திருநாளான இன்று தைப்பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் இன்று புத்தாடை உடுத்தி, தங்கள் வீட்டின் முன் பொங்கல் வைத்தும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,…

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம்..!

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்தது. நேற்று இரவு முதலே கடும்…

ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மத்திய அரசுத் துறை செயலாளர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு மத்தியப் பணியாளர் துறை…

Translate »
error: Content is protected !!