தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவர் நீதிபதி சந்திரசூட் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். புதுடெல்லி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டின் பெயரை ஜனாதிபதி திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார்.…

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பதவி ஏற்றவர், என்.வி. ரமணா. நேற்று அவர் ஓய்வு பெற்றார். தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.…

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து தேசிய புலனாய்வு விசாரணை

கடந்த ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டபோது மோசமான வானிலையின் காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொண்ட வழியில் சில போராட்டக்காரர்கள் சாலை மறியல்…

குஜராத்தில் போதை விஷத்தை பரவச் செய்வது யார்? – ராகுல் காந்தி கேள்வி!

  ’காந்தி, பட்டேல் வாழ்ந்த புனித பூமியான குஜராத்தில், கோடிக்கணக்கான ரூபாயில் போதை விஷத்தை பரவச் செய்வது யார்? போதைப் பொருட்கள் துறை முகத்திற்கு வந்த பிறகும், உரிமையாளரை கேள்வி கேட்காதது ஏன்? போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது…

கேரளாவில் நாய் கடித்ததால் உயிரிழந்த பெண்

  கேரளாவின் பெரம்பராவில் உள்ள ராண்டேயாறு பகுதியைச் சேர்ந்த பி சந்திரிகா என்ற பெண்ணின் முகத்தில் ஜூலை 21ம் தேதி நாய் கடித்தது. இதையடுத்து அவர் ரேபிஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே அவர்…

பாஜக என்னை அழைத்தது – டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

பாஜக என்னை அழைத்தது – டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக டில்லி முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் அவர், “ஆத் ஆத்மி கட்சியை விட்டு வந்து…

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா

75வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு தினத்தை முன்னிட்டும், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு…

அரசின் மானியங்களைப் பெற ஆதார் கட்டாயம் என அறிவிப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனைத்து ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ’அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற ஒவ்வொரும் கட்டாய் ஆதார் அட்டை தேவை. ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்காக விண்ணப்பிக்க…

இன்று 76-வது சுதந்திர தினம்

இன்று (ஆகஸ்ட் 15) நம் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடுகையில், பலருக்கும் இது 75வது சுதந்திர தினமா? 76வது சுதந்திர தினமா? என்ற குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. ஓராண்டு முடிந்தால்தான் அதை 1 என கணக்கில் கொள்ள வேண்டும். 1948 வந்தபோது…

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பிரதமர் மோடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அமிர்த பெருவிழாவாக ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, நாடு சுதந்திரமடைந்து…

Translate »
error: Content is protected !!