இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,47,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த…

உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா

உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு எதிராக யோகி…

பூஸ்டர் டோசால் எந்த பயனும் இல்லை

ஒமிக்ரான் அனைவரையும் தாக்கும் எனவும் பூஸ்டர் டோசால் எந்த பயணும் இல்லை எனவும் மருத்துவ நிபுணர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைவரும் ஒமிக்ரான்…

மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்

நாடு முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மருத்துவ ஆக்சிஜன் உகந்த அளவில் இருப்பு இருப்பதை மாநில அரசுகள் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை…

893 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா, கடந்த 24 மணி நேரத்தில் 893 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 801 நபர்களுக்கும், காரைக்காலில் 60 நபர்கள், ஏனாமில் 10 நபர்களுக்கும், மாஹேவில் 22…

இமயமலை மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காலத்திலும் ரயில்கள் இயக்கம்..!

இமயமலை மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ரயில்களை இயக்கி வரும் ரயில்வேத் துறை அது குறித்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. பாரமுல்லா – பனிகால் பிரிவின் தண்டவாளத்தில் உறைந்துள்ள பனியை அகற்றும் வகையில் ரயில் மெதுவான வேகத்தில் இயக்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேசம் கல்கா-சிம்லா…

குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினா… டிஎஸ்பி-யாக பதவியேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லாவ்லினாவை துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அதற்கான ஆணையை வழங்கினார் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தலவ்லினா போர்கோகைன் வெண்கலப் பதக்கம்…

தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை.. அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து தெலுங்கானா நெசவாளர் சாதனை

தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தனது திறமையை திறமையை வெளிப்படுத்தும் வகையில், தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையிலான சேலையை நெய்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் நல்லா விஜய் என்பவரால் இந்த புடவை நெய்யப்பட்டது. அவர் இதனை…

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 7 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 7 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நிறுவனத்தின் கப்பலான Rwabee கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் உட்பட 11…

விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் – பிரதமர் மோடி அழைப்பு

சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நாட்டின் மறுமலர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த விவேகானந்தர்,…

Translate »
error: Content is protected !!