இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த…
Category: தேசிய செய்திகள்
10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை? விரைவில் அறிவிப்பு
புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சாரதாம்பாள் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை துணைநிலை…
அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கோர வேண்டும்
கிருஷ்ணரை பற்றிய கருத்துக்கு அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கோர வேண்டும் என உத்தரபிரதேச துணை முதல்வர் கே.பி மவுரியா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் அனல்பறக்கும்…
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முக்தார் அப்பாஸ் நக்வி
மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் கொண்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ்…
மகர சங்கராந்தி: புனித நீராட பக்தர்கள் புனித நீராட தடை
கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராட ஹரித்வார் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி அன்று கங்கையில் புனித…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.68 பேருக்கு கொரோனா
இந்தியாவில், நேற்று 1,79,723 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரத்து 790 ஆக…
பாதயாத்திரை நடத்திய 30 பேர் மீது வழக்கு
கொரோனா விதிகளை மீறி, பாதயாத்திரை நடத்தியதாக 30 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அங்கு மேகதாது அணையை விரைந்து கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் நேற்று மாபெரும் பாதயாத்திரையை துவங்கியது. இந்த பாதயாத்திரை 10 நாட்கள்…
ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம்
கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தராக தொடர்வது குறித்து, அரசே முடிவு செய்ய கூடுதல் அவகாசம் வழங்கியிருப்பதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். கேரள பல்கலைக்கழகங்களில் அரசியல் ரீதியாக நியமனங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, ஆளுநர் ஆரிப் முகமது மற்றும் முதல்வர்…
மத்திய துணை ராணுவ வீரர்களுக்கு கொரோனா
மத்திய துணை ராணுவப்படையில் பணியாற்றும் 931 வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாது சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலருக்கும்…
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த சில நாட்களாக அசுர வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத்சிங், லேசான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…