நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி போலீசாருக்கு அதிக அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. டெல்லியில் உள்ள காவல்துறை தலைமையகம் உட்பட அனைத்து பிரிவுகள் மற்றும் அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் கொரோனா…
Category: தேசிய செய்திகள்
புதுச்சேரி: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. புதுச்சேரி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் உயர்நிலைப்…
அதிகரிக்கும் கொரோனா பரவல்.. உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் மூடல்
நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசு பள்ளிகளுக்கான நேரடி வகுப்புகளை டிசம்பர் 16-ம் தேதி வரை ரத்து…
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4,033 ஆக அதிகரிப்பு
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்துள்ளதாக…
இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. நேற்று 1.59 லட்சம்… இன்று 1.79 லட்சம்
இந்தியாவில், நேற்று 1,17,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727 ஆக…
சிம்லாவில் கடும் பனிப்பொழி
இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமான சிம்லாவில், கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. சாலைகள், தெருக்கள், வீடுகள், வாகனங்கள் என பார்க்கும் இடமெல்லாம் பனிபடர்ந்து காணப்படுகின்றன. பனியால்…
மும்பை, டெல்லியில் கொரோனா கோரத்தை காட்டும்
மும்பை, டெல்லி போன்ற நகரங்கள் ஜனவரி 2வது வாரத்தில், கொரோனாவின் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்க கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஒமிக்ரான் பரவலுக்கு பின் மூன்றாவது அலை வீசத்தொடங்கியுள்ளது. தற்போது தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்துள்ள நிலையில், நடப்பு…
மாநிலத்தில் 200 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் 200 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 280 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 234 நபர்களுக்கும், காரைக்காலில் 27 நபர்களுக்கும், மாஹேவில் 19…
6 காவல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
பிரதமர் மோடியின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப்பின் 6 காவல் துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சாப்பில் பிரதமர் மோடியில் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்…
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது
டெல்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் 20 ஆயிரம் கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று விகிதம் சுமார் 19 சதவீதம். டெல்லியில் இதுவரை…