மராட்டியத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய ஒரு நாள் பாதிப்பு மட்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், மராட்டியத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர்…
Category: தேசிய செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து: 7 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் மறுபுறத்தில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்களானது. இந்த…
மும்பையில் முழு ஊரடங்கு விதிக்கப்படும்
மும்பையில் கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடக்கும் போது முழு ஊரடங்கு விதிக்கப்படும் என மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களை காட்டிலும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இன்று நாடுமுழுவதும் 37…
திரிபுராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
திரிபுராவில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒரு காலத்தில் திரிபுராவின் தலைவிதியாக இருந்த பொருளாதார வீழ்ச்சி பற்றி அவர் பேசினார். கிசான் ரயில் மூலம், திரிபுரா முழுவதும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்கிறது. ஒருமுறை…
தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு – மும்பை மேயர் தகவல்
மும்பையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என மேயர் கிஷோரி பெட்னேக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது:- தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் மும்பையில் ஊரடங்கு உத்தரவு தேவைப்படும். இதை நான் சொல்லவில்லை.…