கொரோனா பரவல்: கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்படுமா? – இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை

கர்நாடகாவில் கொரோனாவுடன் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது, பெங்களூரில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதேபோல், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது…

டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்

டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வார இறுதி நாட்களில் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி துணை முதல்வர்…

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே மோதல்

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று காலை அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதி துப்பாக்கி…

இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு.. 37,379 பேருக்கு தொற்று

இந்தியாவில், நேற்று 37,379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 261…

நாளை அடிக்கல் நாட்டவுள்ளார் பிரதமர் மோடி

மணிப்பூர் மாநிலத்தில் சுகாதாரம், சாலை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமர் மோடி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 11 மணியளவில், மணிப்பூர் இம்பாலில் நான்காயிரத்து…

ஆளுநருக்கு அழைப்பு விடுத்த சபாநாயகர் அப்பாவு

2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் துவங்க உள்ளதால், சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். 2022-ஆம் ஆண்டின்…

புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. இன்று தொடக்கம் முதலே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால் வர்த்தகம் சூடுபிடித்தது. நண்பகலிலும் பிற்பகலிலும் சந்தைகளில் வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது. வர்த்தகம் முடிவடையும் போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 929…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், டெல்லியில் 350-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான்…

பாஜகவில் இணைந்த 6 நாட்களில் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்த எம்.எல்.ஏ.

காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாபில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஹர்கோவிந்த்புராவின் காங்கிரஸ் எம்எல்ஏ பல்விந்தர் சிங் லட்டி மற்றும் எம்எல்ஏ பதேஜங் சிங் ஆகியோர்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளதாக…

Translate »
error: Content is protected !!