நாடு முழுவதும் 15-18 வயது சிறுவர், சிறுமியருக்கு இன்று முதல் தடுப்பூசி பணி தொடக்கம்

இந்தியா முழுவதும் உள்ள 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான பதிவு புத்தாண்டு தினத்தன்று தொடங்கியது. இதில் நேற்று இரவு 8 மணி வரை கோவின் தளத்தில் 6.35 லட்சம்…

இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு.. 33,750 பேருக்கு தொற்று

இந்தியாவில், நேற்று 27,553 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 38 ஆயிரத்து 882 ஆக…

வாட்டி வதைக்கும் குளிர் – பொதுமக்கள் அவதி

டெல்லியில் மூடுபனி காரணமாக, மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  குளிரின் பிடியில் இருந்து தங்களை தக்காத்துக் கொள்ள, நெருப்பு மூட்டி மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். காலை 9 மணி வரரை நீடித்த கடும் பனி மூட்டத்தால் பொது மக்க்ள வெளியே…

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஒப்புதல்

  இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணை உலகிலேயே அதிவேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணையாகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பிரமோஸ் ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து…

ஜம்மு காஷ்மீர்: இந்த ஆண்டு மொத்தம் 171 பயங்கரவாதிகள் சுகொல்லப்பட்டுள்ளனர்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக், குல்காம், ஸ்ரீநகர் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரத்தில்…

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டுள்ளதா..?

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், கடந்த 2ம் தேதி இந்தியாவில் கண்டறியப்பட்டது. டெல்டாவை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால், ஒமைக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான 12 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வு அமல் தள்ளி வைப்பு

ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5% முதல் 12% ஆக உயர்த்தியதை அமல்படுத்துவது ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. புதுடெல்லி, ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு தரப்பினரும்…

ஒமைக்ரான் பரவல்: மும்பையில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்..!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மராட்டிய மாநில தலைநகர் மும்பையிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாளை புத்தாண்டு நெருங்கும் நிலையில், மும்பை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; – பொது இடங்களான கடற்கரைகள், திறந்தவெளிகள்,…

இந்தியாவில் தினசரி கொரோன பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று 13 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளதாக…

Translate »
error: Content is protected !!