இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.30 புள்ளிகள் அதிகரித்து 58,135.62 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 17,303.75 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டியில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், அல்ட்ராடெக்…
Category: தேசிய செய்திகள்
பத்ரிநாத் கோவில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு.. மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு
பத்ரிநாத் கோவிலில் பனிப்பொழிவு காரணமாக கோவில் முழுவதும் வெள்ளிப்பனிமலைப்போல் காட்சி அளிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் முழுவதுமாக பனியால் மூடி உள்ளது. பத்ரிநாத் கோயிலும் பனியால் சூழப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் சாலைகளில்…
உத்தரகாண்ட்: 17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அம்மாநிலத்தின் நைனிதல் மாவட்டத்தில் உள்ள ஹல்ட்வானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.…
ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்படுத்தியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டை நடத்தியபோது, மீர்ஹமா என்ற பகுதியில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்…
கர்நாடகா உள்ளாட்சி அமைப்பு தேர்தல்.. அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி; பா.ஜ.க பின்னடைவு
கர்நாடகாவில் நடந்து முடிந்த 115 உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதன்படி, நகரசபைகளில் பா.ஜனதா-67, காங்கிரஸ் -61, ஜனதா தளம் (எஸ்) -12, சுயேச்சைகள் -26, பேரூராட்சி…