சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான அவரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று…
Category: தேசிய செய்திகள்
கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. முன்னதாக, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக…
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில்
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம்…
ஒமைக்ரான் பரவல்: டெல்லியில் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டும் அனுமதி
டெல்லியில் ஒமைக்ரான் நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. டெல்லியில் இருநூறுக்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும்…
பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்: 68 ரயில்கள் ரத்து
பஞ்சாபில் டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் தற்போது மாநிலம் முழுவதும் ஏழு பிரிவுகளாகப் பரவியுள்ளது. விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபின் பல பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி…