தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…
Category: தேசிய செய்திகள்
சுகாதார செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகத்திற்கு 2வது இடம்
நிதி ஆயோக் இன்று சுகாதார செயல்திறனுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா 3வது இடத்தில் உள்ளது. கடைசியாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இந்த தரவரிசைப்பட்டியல் 2019-20 காலகட்டத்தை கணக்கில்…
ஜனவரி 1ஆம் தேதி முதல் சிறார் தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்
இந்தியாவில் 15-18 வயதுடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசிக்கு கோவின் (CoWIN) செயலியில் ஜனவரி 1 முதல் பதிவு செய்யலாம் என கோவின் இயக்குனர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம், மேலும்…
தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 6 நக்சல்கள் சுட்டு கொலை
தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிஸ்தாராம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை மத்திய பாதுகாப்புப் படையினரும், இரு மாநில போலீஸாரும் சுற்றி வளைத்தனர். அப்போது இரு…
11 ஆயிரம் கோடி செலவில் கான்பூர் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் நிறைவுப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இது குறித்த வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பிரதமர் திட்டத்தை பார்வையிட்டு ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்வார்…