இந்தியாவில் பரவும் ஒமைக்ரான் வைரஸ்.. பாதிப்பு 578 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

பாய்லர் வெடித்து 6 பேர் பலி

பீகாரின், முசாபர்நகரில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.முசாபர்நகரில் நூடில்ஸ் தயாரிக்கும் பிரபல தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்குள்ள பாய்லர் வெடித்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர்…

மீனவர் பிரச்சனை: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் –…

புதுவையில் அதிகரிக்கும் கொரோனா

  புதுச்சேரி மாநிலத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 8 நபர்களுக்கும், மாஹேவில் 1 நபருக்கும் என மொத்தம் 9 நபர்கள் கொரோனா…

2 ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆவணப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள பயன்பாட்டு விவரங்களை 2 ஆண்டுகளுக்கு ஆவணப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வகையான வணிக ஆவணங்கள், தொலைபேசி அழைப்பு தகவல், ஐ.பி. இந்த…

வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏலம் விட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள ரிதம் ஹவுஸ் என்றழைக்கப்படும் பங்களா, நேப்பியன்சீ சாலையில் உள்ள…

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு  காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று காலை சோபியான் மாவட்டத்தில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  சவ்ஹம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, பாதுகாப்பு படையினரை…

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பாஜகவின்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிசம்பர் 25) கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடந்து வருகிறது. கிறிஸ்தவ வழிபாட்டு தளமான தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து…

Translate »
error: Content is protected !!