தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…
Category: தேசிய செய்திகள்
மாட்டை தாக்க வந்த 2 சிங்கங்கள்.. விரட்டியடித்த மாடு
குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் ஒரு வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த மாடு, இரவில் தாக்க வந்த சிங்கங்களை அச்சுறுத்தி விரட்டிய சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இரண்டு சிங்கங்களும் சுற்றி வந்ததும், மாடு தலையை அசைத்து முட்டுவதுபோல அச்சுறுத்தியது. இதனால் மாட்டை நெருங்க சிங்கங்கள்…
பஞ்சாபில் வலுவான ஆட்சி தேவை – அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கிய அமரீந்தர்-பாஜக கூட்டணி, சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. லூதியானா மாவட்ட கீழமை…
உத்தரபிரதேசம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், தரையோட பெயர்த்து கொள்ளையர்கள்..!
உத்தரபிரதேச ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தாஜ்கஞ்ச் என்ற இடத்தில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலைய எல்லைக்குள் கலால் ஹரியா என்ற இடத்தில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. இந்த போலீஸ் சோதனை சாவடியில் இருந்து 400 மீட்டர் தொலைவில்…
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிளின் எண்ணிக்கை 140 கோடி
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிளின் எண்ணிக்கை 140 கோடியை எட்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் 374 பேர்…
தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்கவும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் உருமாறிய புதிய வகை கொரோனா…