உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில், 870 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில், யோகி ஆதித்யநாத் அரசு…
Category: தேசிய செய்திகள்
வீட்டில் இருக்கும் போது மாஸ்க் அணிய வேண்டும் – மராட்டிய துணை முதல்வர்
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 269 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார்…
பஞ்சாப்: கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு – 2 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அம்மாநிலத்தில் பெரும்…
ஜம்மு காஷ்மீரில் பெய்த கடும் பனிப்பொழிவு காரணமாக முகல் சாலை மூடல்..!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவு முழுவதும் பெய்த பனிப்பொழிவு காரணமாக பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முகல் சாலையை மூட ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை வழுக்கும் நிலையில் உள்ளது. அதனால், சாலை மூடப்பட்டுள்ளது.…
திருப்பதி கோவிலில் ஜனவரி மாதத்திற்கான டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு நாளை துவக்கம்
ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு நாளை (24-12-2021) தொடங்கவுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், சிறப்பு தரிசன டிக்கெட் 24ம் தேதி…
சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திச் சென்ற காண்டாமிருகம்.. !
அசாமில், மனாஸ் தேசிய பூங்காவிற்கு செல்லும் சாலையில் காண்டாமிருகம் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பஹ்பரி மலைப்பகுதியில் உள்ள தேசிய பூங்காவில் நேற்று நடந்த சம்பவத்தில், பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் வாகனத்தை ஆத்திரமடைந்த காண்டாமிருகம்…
தஞ்சாவூர்: ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர், திருமங்கலக்குடி கிராமத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவர் கடந்த 19ம் தேதி லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு கொரோனா பாதிப்பு…