மராட்டியத்தைச் சேர்ந்த த்தாத்ராய லோகர் என்பவர் மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சொந்தமாக ஒரு காரை வடிவமைத்துள்ளார். தனது வீட்டில் இருந்த பழைய உலோகப் பொருள்கள் மற்றும் துணி, கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த காரைத் அவர் தயாரித்துள்ளார். அவர் இந்த…
Category: தேசிய செய்திகள்
ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு
கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திராவுக்குச் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திர சுகாதாரத் துறையினர் கூறியதாவது: கடந்த 10ம் தேதி கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 39 வயது பெண், சாலை வழியாக…
இரவில் வாட்டும் கடும் குளிர்.. உயிரினங்களுக்கு வெப்பமூட்டும் வசதி ஏற்பாடு
உத்தரபிரதேச மாநிலத்தில் இரவில் கடும் குளிர் நிலவுவதால் லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு வெப்பமூட்டும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக குளிர் நிலவுகிறது. இந்நிலையில் லக்னோ உயிரியல்…
கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
கர்நாடகாவில் குல்பர்கா சிக்கபல்லபுரா மாவட்டத்தில் இன்று காலை 7.10 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலையில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும்…