நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி

மக்களவை எம்.பி., குன்வர் டேனிஷ் அலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்…

நாட்டில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 138.35 கோடி

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.பொது மக்கள் ஆர்வத்துடன் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இன்றுவரை, நாட்டில்…

தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் மூன்று வயது குழந்தை பலி

டெல்லியின் மோதி நகர் பகுதியில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து டெல்லி போலீசார் கூறியதாவது:- பூங்கா ஒன்றில், 3 வயது சிறுமி லட்சுமி விளையாடிக் கொண்டிருந்த போது, கூட்டமாக வந்த நாய்கள் நாய்கள் குழந்தையை…

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 200 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்

டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாஜக நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் மற்றும்எதிர்க்கட்சியினரை எதிர்கொள்வது குறித்து…

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 665.03 புள்ளிகள் அதிகரித்து 56,487.04 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 16,807.20  புள்ளிகளாக உள்ளது. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள்…

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து கொரோனா பாதிப்பு.. கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,326 ( இதில் கேரளாவில் மட்டும் 2,230 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 52…

பிரதமர் தலைமையில் இன்று பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில்,பா.ஜ.க இன்று தனது பார்லிமென்ட் கட்சி கூட்டத்தை நடத்த…

டெல்லியில் காற்றின் தரம் ‘மிக மோசம்’

டெல்லியில் காற்றின் தரம் ‘மிக மோசம்’ என்ற பிரிவில் நீடித்து வருகிறது. டெல்லியில் காற்று தரக் குறியீடு 316 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பெயர் சூட்டல்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சாலைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆக்ராவில் உள்ள காடியா ஆசம் கான் சாலைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் நினைவாக ‘ஸ்ரீ…

Translate »
error: Content is protected !!