கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோர் மாதிரி, ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட அனைவரின் மாதிரிகளும் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து…

டெல்லியில் 6 மாதங்களில் இல்லாதளவிற்கு பாதிப்பு அதிகரிப்பு.. 3 வது அலை அலையா..?

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுகின்றன. ஒமைக்ரான் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கிடையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து…

நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்கு நான்கு நாள்களே உள்ள நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி இன்று மூத்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடைகிறது.பல்வேறு பிரச்னைகள் குறித்து…

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று காலை கூடிய மாநிலங்களவையில் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை…

அசாம்: வாலிபரை விரட்டி தாக்கிய காட்டு யானை.. பதற வைக்கும் வீடியோ காட்சி

அசாம் மாநிலத்தில் 30 வயது நபர் ஒருவரை காட்டு யானை விரட்டி தாக்கிய தாக்கிய வீடியோ காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. துப்ரி மாவட்டத்தில் உள்ள தமர்ஹட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் 30-வயது நபர் ஒருவரை காட்டு…

இந்தியாவில் மொத்தம் 153 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா

உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,563 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,563 ( இதில் கேரளாவில் மட்டும் 2,995 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 46 ஆயிரத்து…

உ.பியில் 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த தடை

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டங்கள் எதுவும் நடத்தகூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் தேவேஷ் குமார் சதுர்வேதி நேற்று தெரிவித்தார். மேலும், தடையை மீறி…

கடந்த 24 மணி நேரத்தில் 6 நபர்களுக்கு கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 2 நபருக்கும் என மொத்தம் 6…

Translate »
error: Content is protected !!