ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்

சென்னை அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல் செய்து ஆந்திர போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆந்திராவில் செம்மர கடத்தலில் தொடர்புடைய சுரேந்தர் என்பவரை ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்…

பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் கடுமையாக பாதிப்பு – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய கேள்விகளாக உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் கொரோனா நெருக்கடியில் கண்டுக்கொள்ளாதது ஆகியவை வேலையின்மைக்கு முக்கிய காரணங்கள்.…

பளார் என அறை விட்ட எம்பி.. அதிரிச்சியில் உறைந்த மல்யுத்த வீரர்.. காரணம் என்ன..?

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில், உத்தரப் பிரதேசம் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி எம்.பி. பிரிஜ்பூஷன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், போட்டியின்…

நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி

நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 வயதான அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை மற்றும் மூன்று டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவருக்கு…

நாட்டில் தினமும் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் – மத்திய அரசு எச்சரிக்கை

‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.  இந்தியாவில் இதுவரை 113 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரான்…

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி..!

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசாவில் உள்ள பாலசோர் கடற்கரையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அக்னி ஏவுகணைகளில் அதிநவீனமான அக்னி பிரைம் 2,000 கி.மீ தூரம் வரை…

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்த டிரோன் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை

பஞ்சாபில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணியளவில், ஃபெரோசேபூர் செக்டார் அருகே வன் எல்லையில் நிலை உள்ளது. இந்த பகுதியில் இருந்து…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,145( இதில் கேரளாவில் மட்டும் 3,471 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 33 ஆயிரத்து…

594 கிமீ நீளம், ரூ.36,000 கோடி: உ.பி.யில் கங்கை விரைவுச் சாலை – பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான் பூரில் 594 கிமீ நீளமுள்ள கங்கை விரைவுச் சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மீரட்டில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான கங்கை விரைவுச் சாலை ரூ.36,200 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது . இந்திய விமானப்படை…

எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி – 20ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை வரும் 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் மற்றும் லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…

Translate »
error: Content is protected !!