பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது

பூடான் நாட்டின்114வது தேசிய தினர் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்நாட்டு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ”நகடக் பெல் ஜி கோர்லோ’ விருது வழங்கப்படுவதாக பூடான் அரசு அறிவித்துள்ளது.…

டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், டெல்லியில்…

அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்

சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ஹாங்காங் உட்பட அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவின்…

கேரளாவில் பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் வாத்துக்களைக் கொன்று தீயிட்டு எரித்து வரும் பணியாளர்கள்

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் கொன்று எரிக்கப்படுகின்றன. கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் ஒரு சில பண்ணைகளில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் நேற்று 7,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 61 ஆயிரத்து…

தொடரும் SNIPERS தற்கொலை – 4வது நபராக கொனிகா லாயக் தற்கொலை

கொல்கத்தாவில் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜாய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்று வந்த 26 வயது துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா லாயக், தனது ஹோட்டல் அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள தஞ்சாவூரை சேர்ந்த…

அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த மாநாட்டில் “புதிய நகர்ப்புற இந்தியா” என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நகர்ப்புற வளர்ச்சியில்…

உச்சிமாநாடு விரைவில் நடைபெறும்

ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உச்சிமாநாடு விரைவில் நடைபெறும் என ரஷ்யா அறிவித்துள்ளது. சமீபத்தில் காணொலி வாயிலாக உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவுடன் இணைந்து முத்தரப்பு உச்சிமாநாட்டை நடத்த விவாதித்ததாக…

இந்தியா உலகளாவிய அங்கீகாரம் பெற்றதாக புகழாரம்..

பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புகழாரம் சூட்டியுள்ளார். தேசிய வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வு குஜராத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில்…

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது உறுதி

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், டெல்லியில் மொத்த பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஒமைக்ரான் உறுதியானவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர்…

Translate »
error: Content is protected !!