நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து…
Category: தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன- உள்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், 2020 மற்றும் 2019 ஆண்டுகளில் முறையே…
எதிர்க்கட்சிகள் அமளி -மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் முடங்கியது. லக்கிம்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக் கோரி இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி எழுப்பினர். இதனால் அவை காலை முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,…
ஆந்திர மேற்கு கோதாவரி ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.. 9 பேர் பலி
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடேம் அருகே மாநில அரசு பேருந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அஸ்வரப்பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடேம் நோக்கி மாநில அரசு பேருந்து 30 பயணிகளுடன்…
தெலுங்கானாவில் 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி..!
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…
மக்கள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் – டாக்டர் வி.கே .பால் வலியுறுத்தல்
ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், இந்திய மக்கள் அனைவருக்கும் இரட்டை டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவின் தலைவருமான டாக்டர் வி.கே .பால்…