இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம்புல்வாமா மாவட்டம் ராஜ்புரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை ராஜ்புரா பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை…

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்த நிலையில்…

இந்திய மொழிகளின் வளர்ச்சியை மேம்படுத்த குழு அமைப்பு – எம்பி பாரிவேந்தர் கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்திய மொழிகளின் வளர்ச்சியை மேம்படுத்த தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பாரிவேந்தர் எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்திய மொழிகளின் வளர்ச்சியை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதா என பெரம்பலூர் எம்பி…

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி

கொரோனாவிலுருந்து உருமாறியுள்ள ஓமிக்ரான் வகை வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி, 63 நாடுகளில் இந்த ஓமிக்ரான் வகை வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத்,…

இந்தியாவில் பல நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கு கீழ் குறைவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்

  பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும் – பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவிட்டுளார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் இன்றோடு முடிகிறது; கடந்த 2001ம் ஆண்டு…

3 ஆண்டுகளில் ரூ.1.16 கோடி வருவாய்

  2018-2021 வரை பயணிகள் மூலமாக 1,16,984.23 கோடி ரூபாய் ரயில்வே அமைச்சகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா முடக்க காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் சாதாரண ரயில்களின் கட்டணத்தை விட அதிகமாக…

ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம் – கெஜ்ரிவால்

டெல்லியில் ஓமிக்ரான் நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது:- “ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம்். தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிப்போம் ஆனால் தற்போது எந்த கட்டுப்பாடுகளையும்் விதிப்பதற்கு அவசியமில்லை என்றார்”.

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் ரங்கெர்ட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதி…

Translate »
error: Content is protected !!