21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து

இஸ்ரேலின் சுற்றுலா நகரமான எய்லட்  பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில், பிரபஞ்ச அழகி பட்டத்துக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு…

இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் 7350 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

டெல்லியில் இரவு நேரத்தில் வாட்டும் கடும் குளிர்..!

தலைநகர் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த குளிர்காலத்தில் டெல்லியில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இரவு இதுவாகும். இதற்கிடையில், புதுடெல்லி காற்றின் தரம்…

காலியாக காட்சியளிக்கும் போராட்ட களம்

  டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தங்களது வீட்டிற்கு திரும்பியதால், டெல்லி போராட்டக் களங்கள் காலியாக காட்சியளிக்கின்றன.மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு…

27 மாவட்டங்களின் தொற்று பாதிப்பு அதிகரிப்பு: கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் – மத்திய அரசு

ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, தொற்றுநோய் அதிகமாக உள்ளதால் இது…

கேரளாவில் புதிதாக 3,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று புதிதாக 3,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸுக்கு 38, 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 42,824…

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 188 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,74,708 ஆக…

மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு

ஓமைக்ரான் வகை கொரோனா பரவலைத் தடுக்க மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை, மும்பையில் 11 மற்றும் 12ம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,992 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

தனது பணிகளை முடக்குவதற்காகவே தமக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு

  தனது பணிகளை முடக்குவதற்காகவே தமக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். “ஜஸ்டிஸ் ஃபார் தி ஜட்ஜ்” என்ற தலைப்பில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் சுயசரிதை வெளியீட்டு விழா…

Translate »
error: Content is protected !!