சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை

  சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை, ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக, 2020 மார்ச் 23 முதல் சர்வதேச பயணியர் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.…

முழு அடைப்பு நடத்தி ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு நடத்தி துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ…

தொடர்ந்து மோசமான நிலையில் காற்று மாசு

  தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள், விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு மாதத்திற்கு…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக காவல்துறை

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து தேவையற்ற யூகங்கள் மற்றும் கருத்துக்களை பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை…

குஜராத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி..!

ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி இந்தியாவிலும் பரவி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவியது. இந்தியாவில் இது கர்நாடகா, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில்…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இருவரின் உடல்களும் கன்டோன்மென்ட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கடிதம்

குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குளானதில் முப்படைத் தளபதி பிபின் ராவுத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நேற்று டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ராணுவ முழு மரியாதையுடன்…

குளிர்கால கூட்டத்தொடர்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

கடந்த மாதம் 29ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இது டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவை மற்றும் மாநில மாநிலங்களவை என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. இந்த கூட்டத் தொடர் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்கிறது.…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி மரியாதை

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த அதிகாரி பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர் உடலுக்கு டெல்லி கன்டோன்மென்ட்டில் முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,503 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

Translate »
error: Content is protected !!