‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் அஜித்தின் அடுத்த படம் வலிமை. மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு…

கொரோனாவால் வேலை இழந்து உணவு டெலிவரி செய்யும் செவிலியர்

கொரோனா தொற்றால் உயிரிழப்பும் ஏற்படும் நிலையில் பொருளாதார ரீதியாகவும் பலர் அவதிப்படுகின்றனர். தொடர் ஊரடங்கால் பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். இதனால் கிடைத்த வேலையை செய்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகரத்தை சேர்ந்த ஒரு செவிலியர், சஞ்சுக்தா நந்தா…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,75,38,170 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,923 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் 421 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

விமானப்படை தலைமை தளபதியாக வி.ஆர்.சவுத்ரியை நியமனம்…

இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக வி.ஆர்.சவுத்ரியை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதவுரியா நீடித்து வரும் நிலையில் அவர் வருகிற செப்டம்பர் 30ம் தேதியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து…

ஆதார் தரவுகளை திருடிய சீன ஹேக்கர்கள்…

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆதார் தரவுகளை சீன ஹேக்கர்கள் சிலர் திருடியதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் சுமார் 130 கோடி மக்களின் தனிநபர் விவரங்கள் ஆதார் எண்ணின் கீழ் இணைக்கப்பட்டு, மத்திய…

கூடுதல் இவிஎம் இயந்திரங்கள் வரவழைப்பு…

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த  கூடுதலான இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படுவதால் கர்நாடக மற்றும் தெலுங்கான மாநிலத்தில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதற் கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம்…

விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களிடம் கடனை வசூல் செய்யுங்க.. தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடனை வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு நகைக்கடன் பெற்றிருக்கும் தகுதி பெற்றவர்கள் அந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.…

தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசு, உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு, ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்ற பெயரில்,…

இதுவரை 64,299 பேர் வேட்பு மனு தாக்கல்

9  மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 64 ஆயிரத்து 299 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்…

Translate »
error: Content is protected !!