கொரோனா காலத்தில் வணிகர்களுக்கு கடுகளவு கூட மத்திய அரசு கடன் கொடுக்கவில்லை- விக்கிரமராஜா

கொரோனா பேரிடர் காலத்தில் வணிகர்களுக்கு ஒரு கடுகளவு கூட மத்திய அரசு கடன் கொடுக்கவில்லை என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்கிரமராஜா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கம் மற்றும் பரமக்குடி வியாபாரிகள்…

மின்சாரத்துறை அமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மண்டல பகிர்மான பிரிவு தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின் பகிர்மான வட்ட…

ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளராக செல்வகணபதி அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக செல்வகணபதி பதவி வகித்து வருகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான செல்வகணபதி பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி…

ஒரே நாளில் 101 பேருக்கு தொற்று உறுதி…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 101 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 58 நபர்களுக்கும், காரைக்காலில் 34 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபரும், மாஹேவில் 8 நபர்களுக்கும்,…

குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு: இழப்பீட்டை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள கல் குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு…

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் – பள்ளிகல்வித்துறை அமைச்சர்

மாணவர்கள் தங்களில் பிறந்தநாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது, நீட் தேர்வில் விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்…

ஷில்பா ஷெட்டி கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள்.. 9 கோடிக்கு விற்க திட்டம்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச திரைப்படங்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்ட திங்கள்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, அவர் மீது மும்பை காவல்துறை 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் மொபைல், லேப்டாப்,…

டெல்லியில் சுரங்க மற்றும் சுற்றுலா சார்ந்தவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் அறிவிப்பு

சுரங்க மற்றும் சுற்றுலாத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு மாதம் ரூ .5,000 வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொழில்கள் முடங்கியுள்ளன. டெல்லியிலும் வணிகங்கள் முடங்கின. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று…

இந்தியாவில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.5 கோடி

இந்தியாவில் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 55 கோடியே 50 லட்சத்து 35 ஆயிரத்து 717 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 14 லட்சம் 13 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய…

நீட் தேர்வு – ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சொல்வதென்ன ?

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தனிச்சட்டம் இயற்றி அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என ஏ.கே ராஜன் குழு தெரிவித்துள்ளது. இதுகுரித்து நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே ராஜன் குழு சமர்பித்த ஆய்வறிக்கையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்…

Translate »
error: Content is protected !!