உள்ளாட்சி தேர்தல்: பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் கணக்கில் வராத வெள்ளிப்பொருட்கள் மற்றும்  பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்- திருவண்ணாமலை செல்லும் சாலையில் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு  தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த…

இரண்டாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 50 நபர்களுக்கும், காரைக்காலில் 17 நபர்களுக்கும், ஏனாமில்…

தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று, தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், இன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

“டாக்டர்” ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழ் முன்னனி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய…

2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்று ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டது. முதன்முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கோவா…

‘தற்கொலை தீர்வல்ல… தேர்வு.. உயிரை விட பெரிதல்ல ‘ – நடிகர் சூர்யா

தமிழகத்தில் நீட் தேர்வால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியாரின் பாடல்வரிகளுடன் தனது…

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய ஆளுனராக நாகாலாந்து மாநிலஆளுனர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் நேற்றுமுன்தினம்…

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 88 நபர்களுக்கும், காரைக்காலில் 32 நபர்களுக்கும், மாஹேவில் 8…

5 லட்சத்தை தாண்டிய பயனாளர்கள்… மக்களை தேடி மருத்துவம்…

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 5,36,449 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் “மக்களை தேடி மருத்துவம்” எனும் திட்டம்  நீரிழிவு, சர்க்கரை நோய், புற்றுநோய், காச…

2026-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பாமக 60 இடங்கள் வென்றால் ஆட்சியை கைபற்றலாம்…

2026-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பாமக 60 இடங்கள் வென்றால் ஆட்சியை கைபற்றலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 10.5% இட ஒதுக்கீட்டை நாம் மிரட்டி தான் வாங்கினோம்.. நம் மிரட்டலுக்கு பணிந்து தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்…

Translate »
error: Content is protected !!