சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்துசெய்யக்கோரிய ஹேம்நாத் மனு தள்ளுபடி செய்ய நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய…
Category: slider – 1
காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி இல்லை
காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் புனித நீராடி முளைப்பாரி விடுதல் வழக்கம்.ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையில்…
கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.பவானி சாகர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சுற்றுலா பயணிகளின் நலன்…
குமரியில் கன மழை பெய்யக்கூடும்
குமரியில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மய்யம் தெரிவித்துள்ள நிலையில் மாவட்டத்தில் தண்ணீரால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்ப்க்குழு வந்து தயாராக உள்ளது. இந்த குழு மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ள திக்குறிச்சி, சிதறால், குழித்துறை, சென்னித்தோட்டம்,…
பூதலூரில் கன மழை – விவசாய பயிர்கள் சேதம்
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது பல பகுதிகளிலும் நடவு பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று இரவு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளிலும்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை
கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து ஓய்வில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளார். கடந்த 12ஆம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து ஆய்வு செய்தபோது முதலமைச்சருக்கு கொரோனா…
வானிலை தகவல் – தமிழகம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 20.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர்,…
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியை தொடர ஏற்பாடு
கள்ளக்குறிச்சி வன்முறை ஏற்பட்ட தனியார் பள்ளியில் படிக்கும் 2300 மெட்ரிகுலேஷன் மாணவர்கள் மற்றும் 400 சிபிஎஸ்இ மாணவர்கள் எவ்வாறு கல்வியை தொடர வைக்கலாம் என்பது குறித்து நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்வார். மேலும், பொது தேர்வு எழுதும்…
எதையும் தாங்கும் இயக்கம் தி.முக-இயக்கத்தை காக்கும் இளைஞரணி
எதையும் தாங்கும் இயக்கம்! இயக்கத்தைத் தாங்கி நிற்கும் இளைஞரணி! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், இளைஞரணியின் ஈட்டிமுனைகளான இனிய செயல்வீரர்களுக்கும் உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் எப்போதுமே இளைஞர்களின் பாசறையாக…
கள்ளக்குறிச்சி கலவரத்தையடுத்து வேப்பூர் பகுதியில் போலீஸ் குவிப்பு
கள்ளக்குறிச்சி கலவரத்தை தொடர்ந்து வேப்பூர் பகுதியில் கலவரம் ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்புடன் வருண் வாகனம் தயார் நிலையில் உள்ளது. திருச்சி மாநகர ஆணையர் அன்பு தலைமையில் 650-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர்…