மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனாவால் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் தங்களது வாகன ஆவணங்களை புதுப்பிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு இம்மாதம்…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிதாக 26,727 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 66 ஆயிரம் 707 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

“கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” – ரூ.3.85 கோடி ஒதுக்கீட்டின் அரசாணை வெளியீடு

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்காக 3 புள்ளி 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாடு…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. வங்கி ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2650 கோடி ரூபாய் கடன் வழங்க ஏஐஐபி ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆசிய உள்கட்டமைப்பு வங்கி 2016 முதல் நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னை போக்குவரத்துக்கு…

கூடங்குளத்திலேயே 3வது, 4வது அணு உலை கழிவுகளை சேமித்து வைக்க அனுமதி

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகளின் கழிவுகளை சேமிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு அணுசக்தி எதிர்ப்பு குழு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரசில் தொடரும் எண்ணம் இல்லை – அமரிந்தர் சிங்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு அமரீந்தர் பாஜகவில் சேருவார் என்று தகவல் பரவியது, இது குறித்து பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது: நான் பாஜகவில் சேரவில்லை, ஆனால் காங்கிரசில் தொடரும் எண்ணம் இல்லை. காங்கிரசில் மூத்த…

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா.. புதிதாக 25 பேருக்கு கொரோனா

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…

NTPC தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

ரயில்வேயில் என்.டி.பி.சி பணிக்காக முதல் கட்ட சிபிசி தேர்வுகள் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்வின் ஏழாவது கட்டம் ஜூலை 31 அன்று முடிவடைந்த நிலையில் இந்தத் தேர்வுகளுக்கான பதில்களை ஆர்ஆர்பி ஏற்கனவே வெளியிட்டது. முதல் கட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்துக்கு…

மேகாலயாவில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு

மேகாலயாவில் சுமார் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஷில்லாங், தூராவிலிருந்து ஷில்லாங்கிற்கு இரவுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து நோங்சிராமில் உள்ள ரிங்டி ஆற்றில் பேருந்து விழுந்தது. இதில்…

தாய்லாந்தில் கனமழை.. 70000 வீடுகள் சேதம்

தாய்லாந்தில் கனமழையில் இருந்து தப்பிக்க வீடுகளின் கூரையில் தஞ்சமடைந்த மக்களை மீட்க ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். டயான்மு சூறாவளி சுமார் 30 மாகாணங்களை தாக்கியது மற்றும் வரலாறு காணாத கனமழையை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக 70,000 வீடுகள் வரை நீரில்…

Translate »
error: Content is protected !!