தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ 38.62 லட்சம் ருபையை காணிக்கை அளித்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த மற்ற கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணியத்தில் 38 லட்சத்து 62 ஆயிரத்து 507…
Category: slider – 2
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை
வங்க கடலில் ஏற்பட்டுள்ள குலாப் புயலால் மும்பை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மலை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரா, ஒடிசா இடையே கரையைக்கடந்த ‘குலாப்’…
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் மனு
நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சூழலில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் கேள்வித்தாள் வெளியானதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற…
டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி
ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 41 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன்…
கடந்த 3 ஆண்டுகளில் இல்லதாக அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு
உலகளவில், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறும் நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்குகின்றன. இதன் காரணமாக எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக…
கொரோனா அவசர நிலை கட்டுப்பாடுகள் ரத்து – ஜப்பான் அறிவிப்பு
ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகளை தளர்த்தவும், பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் ஜப்பான் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஜப்பானிய அரசாங்கம் கொரோனா அவசர நிலை கட்டுப்பாடுகள் வரும் வியாழக்கிழமை முதல் முடிவடையும் என்று அறிவித்துள்ளது.
விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ராகேஷ் திகாய்த்
சத்தீஸ்கரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் கூறியதாவது: விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களும் விவசாயிகளுடன் கைகோர்க்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் ஒன்றிணைய வேண்டும். அடுத்த இலக்கு ஊடங்களாக கூடஇருக்கலாம். ஊடகங்கள் தங்களைத்…
பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
உலகளவில் கொரோனா தொற்று பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை சமாளிக்க உலக நாடுகள் பெரும் அளவில் போராடி வருகின்றனர். அந்த வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதன் காரணமாக அமெரிக்காவில்…
சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம்.. சென்னையில் அமலாக்கத்துறை 10 இடங்களில் அதிரடி சோதனை
சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனம் வட்டி செலுத்தி நிலத்தை அபகரித்து சட்டவிரோதமாக பணத்தை மாற்றியதாக 10 க்கும் மேற்பட்டோர் மத்திய அமலாக்க நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான வேப்பேரி, எழும்பூர் மற்றும் என்எஸ்சி…
தமிழகத்தின் மேற்கொண்டு வரும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தவிர, தமிழகத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும்…