நியாயமற்ற முறையில் வேட்புமனுக்கள் நிராகரிப்பு: அதிமுக குற்றச்சாட்டு

நியாயமற்ற காரணங்களுக்காக அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிமுக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் 23 ஆம்…

எம்.பி முன்னிலையில் தொண்டர்களுக்கு இடையே மோதல்.. பரபரப்பு வீடியோ

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனையின் போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி…

முதல்வர் தனிப்பிரிவு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!

முதல்வர் தனிப்பிரிவில் மனு தாக்கல் செய்ய எந்த ஒரு குறிப்பிட்ட படிவமும் வெளியிடப்படவில்லை, மக்கள் பணம் குடுத்து எந்த ஒரு படிவமும் வாங்கி ஏமாற வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மற்றும் குறைகளை தெரிவிக்க வெறும் வெள்ளை…

23,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் நியூ மெக்ஸிகோவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஓடெரோ ஏரியின் வெளிப்பகுதிகளின் ஆய்வில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 23,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல மனித கால்தடங்களை கண்டுபிடித்துள்ளனர்.

பிரதமர் மற்றும் உ.பி.முதல்வருக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்ட இருவர் கைது

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 23 அன்று, பிரகாஷ் வர்மா மற்றும் ரமேஷ் யாதவ் ட்விட்டர், ஃபேஸ்புக்…

அருணாச்சல பிரதேசத்தில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.

உத்தரகாண்டில் சர்வதேச ஆப்பிள் திருவிழா தொடங்கியது..

உத்தரகண்ட் மாநிலம் டோரடூனில் மூன்று நாள் சர்வதேச ஆப்பிள் திருவிழா நேற்று தொடங்கியது. ரேஞ்சர்ஸ் மைதானத்தில் ஆப்பிள் திருவிழாவை துவக்கி வைத்த முதல் அமைச்சர், இந்த விழா உத்தரகாண்ட் சிறந்த ஆப்பிள்களை உற்பத்தி செய்யும் திறனுக்காக தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம்…

அமெரிக்கா கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்

அமெரிக்கா கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா காடுகளில் எரியும் நெருப்பிலிருந்து புகை வெளியேறுவது டைம்லாப்ஸ் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. ரெட்டிங் பகுதியில் சுமார் 5,500 ஏக்கர் நிலம் காட்டுத்தீயால் நாசமானதாகவும், 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…

சென்னையை சேர்ந்த 2 நிறுவனங்களில் சோதனை.. 300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னையை சேர்ந்த 2 நிறுவங்களின் நடத்தப்பட்ட சோதனையில் 300 கோடி வரை வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும் அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தெரியவந்துள்ளது. இதுதவிர, நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான 35 இடங்களில்…

தமிழகத்தில் 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது – டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகம் முழுவதும் பழிவாங்கும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. திண்டுக்கல்லில், சமீபத்தில் பட்டப்பகலில் ஒரு பெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.இதனால் சென்னை உட்பட அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு ரவுடிகளின் கொட்டத்தை தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.…

Translate »
error: Content is protected !!