உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து இளம் பெண் சாதனை

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் லெக்சி அல்போர்ட் (வயது 23). இவர் 196 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.இந்த இளம் வயதிலே உலகின் அனைத்து நாடுகளும் பயணம் செய்தவர் என…

‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் அஜித்தின் அடுத்த படம் வலிமை. மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு…

நடிகை மீரா மிதுனுக்கும் அவர் நண்பருக்கும் நிபந்தனை ஜாமீன்

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறான கருத்துக்களை யூடியூப்பில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், நடிகை மீரா மிதுனுக்கும் அவரது…

கொரோனாவால் வேலை இழந்து உணவு டெலிவரி செய்யும் செவிலியர்

கொரோனா தொற்றால் உயிரிழப்பும் ஏற்படும் நிலையில் பொருளாதார ரீதியாகவும் பலர் அவதிப்படுகின்றனர். தொடர் ஊரடங்கால் பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். இதனால் கிடைத்த வேலையை செய்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகரத்தை சேர்ந்த ஒரு செவிலியர், சஞ்சுக்தா நந்தா…

கொடைக்கானலில் இன்று சுற்றுலா தளங்கள் மூடல்

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்த சூழலிலும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்தனர். இந்நிலையில், கொடைக்கானல் வனப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி இன்று…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,388 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு…

வேட்பு மனு தாக்கல் நிறைவு…

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்…

ஆப்கானிஸ்தான் விவகாரம்: சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

ஆப்கானிஸ்தான் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். நியூயார்க்கில் ஐநா பொது சபை கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், தென் கொரியா, இத்தாலி மற்றும்…

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் – பள்ளிகல்வித்துறை அமைச்சர்

மாணவர்கள் தங்களில் பிறந்தநாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது, நீட் தேர்வில் விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்…

ஷில்பா ஷெட்டி கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள்.. 9 கோடிக்கு விற்க திட்டம்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச திரைப்படங்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்ட திங்கள்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, அவர் மீது மும்பை காவல்துறை 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் மொபைல், லேப்டாப்,…

Translate »
error: Content is protected !!