தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவேன் – புதிய ஆளுநர்

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவேன் கூறினார். புதிய ஆளுநரின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர்…

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 88 நபர்களுக்கும், காரைக்காலில் 32 நபர்களுக்கும், மாஹேவில் 8…

5 லட்சத்தை தாண்டிய பயனாளர்கள்… மக்களை தேடி மருத்துவம்…

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 5,36,449 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் “மக்களை தேடி மருத்துவம்” எனும் திட்டம்  நீரிழிவு, சர்க்கரை நோய், புற்றுநோய், காச…

2026-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பாமக 60 இடங்கள் வென்றால் ஆட்சியை கைபற்றலாம்…

2026-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பாமக 60 இடங்கள் வென்றால் ஆட்சியை கைபற்றலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 10.5% இட ஒதுக்கீட்டை நாம் மிரட்டி தான் வாங்கினோம்.. நம் மிரட்டலுக்கு பணிந்து தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்…

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வராது- ஜி.எஸ்.டி., கூட்டத்தில் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வராது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இந்த முறை உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நேரடியாக நடைபெற்றது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45-வது…

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று மேலும் ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று ஒர நாளில், ஆயிரத்து 669 பேருக்கு…

புதிய ஆளுனராக இன்று பதவி ஏற்கிறார் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழகத்தின் புதிய ஆளுனராக நாகாலாந்து மாநிலஆளுனர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம்…

இதுவரை 13,542 பேர் வேட்புமனு தாக்கல்…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தற்போது வரை 13 ஆயிரத்து 542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட  9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில்…

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ரெய்டுகளை நடத்தும் திமுக…

நீட் தேர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாததால் அதனை மறைப்பதர்காக, தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் மற்றும் ரெய்டுகள் நடத்துகின்றனர் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெய்ட்…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டம்

சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,…

Translate »
error: Content is protected !!