ஆசிரியர் அடித்ததில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் – வழக்கு பதிவு

திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியற்குட்பட்ட வீர கோவிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாந்தி இவர்கள் கூலி வேலை…

பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கு-மேலும் ஒருவர் கைது

வடபழனி பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளான 6 பேரில் கிஷோர் கரண் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவர் திருவள்ளூர் JM 2 நீதிமன்ற நடுவர் முன்பு வழக்கறிஞர் அஸ்வின் குமாருடன் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து மற்ற குற்றவாளிகளை தனிப்படை…

கேரள மாநிலம் இடுக்கியில் 13 வயது சிறுமியை பலாத்காரம்

கேரள மாநிலம் இடுக்கியில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியை சேர்ந்த ஒரு…

சீனாவில் பிறப்பு அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி

சீனாவில் பிறப்பு விகிதம் மோசமாக குறைய தொடங்கியதால் அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு…

கார்கிவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல்

கார்கிவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள்…

தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

மிழறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77. ‘தமிழ்க் கடல்’ என்று அழைக்கப்படும் நெல்லை கண்ணன் தனது நகைச்சுவைமிக்க அரசியல் பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட…

ஓபிஎஸ்க்கு ஈபிஎஸ் சவால்

”ஓபிஎஸ் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். தனக்கு பதவி வேண்டும் என்று நீதிமன்றம் ஓடுகிறார். கட்சியின் பொதுக்குழுவில்தான் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் பலம் இருந்தால் பொதுக்குழுவில் அதை நிரூபிக்க வேண்டியதுதானே. முடிந்தால் ஓபிஎஸ் இதை…

வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்-தங்க நகை மீட்பு

அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

நான் பதவிக்கு ஆசைப்படாதவன் – பழனிசாமி

அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (17ம் தேதி) தீர்ப்பளித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்கிறார். இந்நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, “நான் எப்போதும் பதவிக்காக ஆசைப்பட மாட்டேன். சொந்தக் காலில் வருவேன். உழைக்காமல் தனக்கும்…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் 16 கண் மதகுபாலும் வழியாக கடந்த 19 நாட்களாக திறக்கப்பட்டு வந்த மழைக்கால வெள்ள நீர் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 16ஆம் தேதியிலிருந்து இன்று வரை சுமார்…

Translate »
error: Content is protected !!