வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரானபோட்டி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா மோதிய 4வது 4வது 20 ஓவர் போட்டி, நேற்று இரவு (ஆகஸ்ட் 6) அமெரிக்காவின் லாடர்ஹில்லில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ்…

மத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவு – ஒருவர் கைது

சென்னையைச் சேர்ந்த சையத் அலி என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பிரிவினையையும், மதகலவரத்தையும் தூண்டும் வகையில் பரங்கிமலையைச் சேர்ந்த கோபால் என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக கூறியிருந்தார். இதை விசாரித்த காவல் துறையினர், பிரிவினையைத் தூண்டும்…

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பறிக்கப்படும் அபாயம்?

இலவச மின்சாரத்தை பறிக்கிற உதய் மின் திட்டத்தில் எடப்பாடி அரசு இணைந்தது. அதை தற்போது மின்சார திருத்தச் சட்டமாக கொண்டு வர மத்திய அரசு வருகிற 8.8.2022 அன்று பாராளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்கிறது. இது சட்டம் ஆகிவிட்டால், இனி விவசாயத்திற்கான…

தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா?

7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், 2009ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 7வது…

மீண்டும் சுதா மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல்

ஈரோட்டில் 16வயது சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக எடுத்த சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ததை அடுத்து தற்போது மீண்டும் சீல் வைக்க மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி மற்றும் மாவட்ட குடும்ப நல…

சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது . இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , திராவிடர் கழக தலைவர்…

பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லுாரி இயக்குனர்…

மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு ரத்தம் கொட்டியது குறித்து விசாரணை

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி முளைக்கொட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் காலை மாலை இரு வேலையும் சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்பாளும் உற்சவ மூர்த்திகளாக பஞ்சமூர்த்தி களுடன்…

அரசு மருத்துவமனையில் கஞ்சாவை விற்க வந்த நபர் கைது

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சாவை விற்க வந்த நபரை மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் டீன் உள்ளிட்டோர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். ஆந்திராவில் இருந்து ஒன்பது கிலோ கஞ்சாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கண்ணம நாயுடு என்பவர் கடத்தி வந்திருக்கிறார். மருத்துவமனை…

முறைகேடு வழக்கிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் தப்ப முடியாது

டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் தப்ப முடியாது என முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில், டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி…

Translate »
error: Content is protected !!