மாவீரன் அழகு முத்துக்கோனின் 312வது பிறந்தநாள்; முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

இன்று (11ம் தேதி) மாவீரன் அழகு முத்துக்கோனின் 312வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில், மாவீரன் அழகு முத்துக்கோன், உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம் ஆவார். 18ஆம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா…

விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  இந்தியாவின் பெரும் தொழிலதிபரான விஜய் மல்லையா, வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. 4 கோடி டாலர் பணத்தை…

ஒபிஎஸ்க்கு வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் இல்லை – திண்டுக்கல் சீனிவாசன்

  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வாகியுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், புரட்சித்தலைவர் MGR, ஜெயலலிதாவின் சொத்தான தலைவர் கழகத்தை பிடிக்க நினைக்கும். அரசியலில் ஆண்மை இருப்பவர்கள் வாருங்கள் வாக்கு போட்டி வையுங்கள் யாருக்கு ஓட்டு விழுகிறது…

சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு ஆலோசனை கூட்டம்

சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் ஆர்டிஓ, இணை ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் இருந்து இது போன்ற மனுக்கள் இன்னும் அளிக்கப்படவில்லை எனவும்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு

  மனிதவள மேலாண்மைத்துறை புதிய அறிவிப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் இருந்தாலும், சிகிச்சையில் இருந்தாலும் அத்தனை நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையில் தனிமைப்படுத்தலில் இருந்த நாட்கள், சிகிச்சையில் இருந்த நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள்,…

கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் கபிணி அணையில் இருந்து 4,000 கன அடி கண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 5000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே ஆர் எஸ் அணையில் இருந்து 3207 கன அடியில் இருந்து 13,286 கனஅடி தண்ணீர்…

பிரதமருடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதில்லை – சஜித் பிரேமதாச அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில், கலந்துகொள்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொதடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில் கோட்டாபய ராஜபக்ஷவும், மக்கள் ஆணை இல்லாத தற்போதைய பிரதமரும்…

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 150648 பேரில் 28984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக பள்ளி கல்வித் துறை ஆணையர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள்…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை

தமிழ்நாட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்குகளில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது கொடநாடு கொலை கொள்ளை பரபரப்பு சம்பவம் என்றால் அது மிகை ஆகாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை யாரும் செல்ல முடியாத கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள்…

மாணவர்களுக்கு வழங்கப்படயிருந்த மடிக்கணினி காணாமல் போன வழக்கு

ராமநாதபுரத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் விஸ்வநாதன். இவர் கடலடி அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சக பெண் ஆசிரியைக்கு தொந்தரவு அளித்ததின் பேரில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து…

Translate »
error: Content is protected !!