தோனியின் 41வது பிறந்தநாளுக்கு 41அடி உயர கட் அவுட்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பிறந்தார். இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக்கோப்பை (2007), ஒருநாள் போட்டி உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் ட்ராபி (2013) என 3 ஐசிசி ட்ராபிகளை வென்ற ஒரே கேப்டன் இவர்…

கோலியை மிஞ்சினாரா பேர்ஸ்டோவ் ?

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது கோலி மற்றும் பேர்ஸ்டோ இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேர்ஸ்டோ ரசிகர்கள் கோலியின் அண்மைகால பேட்டிங்கை ட்ரோல் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, 18 மாதங்களில் கோலி எடுத்த ரன்களை விட கடந்த 25 நாட்களில்…

‘ஏகே 61’ ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது !!

  போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘ஏகே 61‘ என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்து, இதன் படப்பிடிப்பு ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகக்…

குழந்தைக்கு பால் பவுடர் கூட இல்லை; கதறும் இலங்கை அகதிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனையில் ஒரு குழந்தை உள்பட மேலும் 8 பேர் வருகை தந்துள்ளதால் தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை…

சேலத்தில் ரூ.200 மதிப்பில் கள்ள நோட்டு புழக்கம்

சேலத்தில் தற்போது ரூ.200 மதிப்பிலான கள்ள நோட்டுக்களை அதிக அளவில் கள்ள நோட்டு கும்பல் புழக்கத்தில் விட்டுள்ளது. குறிப்பாக வார்ச்சந்தைகள், உழவர் சந்தைகள், காய்கறி, மீன் மார்க்கெட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் அதிகரித்துள்ளது. இந்த நோட்டுக்களை பெறும் வியாபாரிகள் வங்கியில் செலுத்தும் போது,…

CBSE தேர்வு முடிவுகள் வெளியாவது மேலும் தாமதமாகிறது

நாடு முழுதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் CBSE தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் CBSE விடைத்தாள்கள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாக…

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு

  அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று (4ம் தேதி) கொண்டாடப்பட்ட நிலையில், சிகோகோ நகரின் ஹைலண்ட் பூங்காவில் அணிவகுப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அணிவகுத்து சென்றவர்களை சரமாரியாக சுட்டார். இதில் 6…

கோவையில் 10% பேருக்கு அறிகுறிகளற்ற கொரோனா தொற்று

  கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், கோவையில் கடந்த சில தினங்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில், 80% பேருக்கு குறைந்த அளவிலான பாதிப்பும், 10% பேருக்கு அறிகுறிகள் அற்ற பாதிப்பும் ஏற்படுகிறது. பொதுமக்கள் அச்சம்…

அத்தியாவசிய பொருட்களின் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க… சீமான் வலியுறுத்தல்

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில் : மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) வரியை கடுமையாக உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏழை மக்கள் வாழவே முடியாத அளவிற்குச்…

10க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடங்களில் முக கவசம் கட்டாயம்

மகளிர் சிறப்பு சிறுநீரயியல் மாநாடு மற்றும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழைகளையும் வழங்கிய பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது…

Translate »
error: Content is protected !!