நாள்:01-07-2022 நேரம்:1230 மணி வானிலை தகவல் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 01.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி,…
Category: slider – 2
ஜிஎஸ்டி அமல்படுத்திய நாளும் முக்கிய நாளே… ஆளுநர் பேச்சு.
சென்னை கலைவாணர் அரங்கில் 5வது தேசிய ஜி.எஸ்.டி தின விழா, ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு – புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரிக்கான தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சௌத்ரி உள்ளிட்ட பலர்…
உச்சி மாநாடு உணவு பட்டியலில் ரஷ்யாவின் சாலட்…
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறும் இடத்தின் உள் அரங்க உணவகத்தின் உணவுப் பட்டியலில் ரஷ்ய சாலட் இடம்பெற்றிருந்தது சர்வதேச அதிகாரிகளையும் செய்தியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவே…
OPS தனது நிலை பாட்டை மாற்றி வருவதாக EPS குற்றச்சாட்டு
ஓ.பி.எஸ். அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக ஈ.பி.எஸ். குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் இரண்டும் செல்லாது எனக்கூறி, இந்திய…
குடிநீர் பள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து
திருத்தணியில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், சரியாக மூடப்படாததால், பள்ளி வாகனம் பள்ளத்தில் சிக்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி சாலையில் 116 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் பணிக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பைப்லைன்…
நமது அம்மா ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகும் அழகு ராஜ்
நமது அம்மா என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். நாளிதழின் ஆசிரியராக பணியாற்றிய மருது அழகுராஜ், அதிமுகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நதி காக்கும் இரு கரைகள் என்ற, தன்னை…
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் அவர், மீனவர்களுக்கான வங்கி தொடங்கப்பட உள்ளது. இதற்கான குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம், 1 லட்சத்து 75 ஆயிரம் மீன் பிடி மீனவர்கள் உள்ளனர், அவர்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் இந்த வங்கியில்…
இந்து சமய அறநிலையத்துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர்…
தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை நிலவரம்
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 28.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.…
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவகள் மீதான வழக்கு ரத்து
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த…