கொரனோ விழிப்புணர்வு குறித்து ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கும் திட்டம்

சென்னை மருத்துவக் கல்லூரியில் இரத்த தானம் வழங்கும் முகாம், மருத்துவ மாணவர்கள் பேரவை துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

அம்மா அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி – சென்னை மாநகராட்சி

மண்டலம் 8-வார்டு எண் 102 இல் அமைந்துள்ள அம்மா அரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வாடகை அடிப்படையில் அளிக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்தது. அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா அரங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி வருவாயைப் பெருக்கும் விதமாக…

அடுத்த ஓரிரு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 27.06.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.06.2022: தமிழ்நாடு, புதுவை…

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளன் – ஜெயக்குமார் பேட்டி

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளன் என்றும், கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது பொதுக்குழு கூட்டத்தில் தான் தெரியும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர்…

அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிடகோரி அறிக்கை

கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிடகோரி வைகோ அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகளிலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை…

பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்மோசடி – ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம்

பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு இடைக்கால தடை…

தலையை வெட்டி தோரணைம் கட்டி தொங்க விடுவோம் – எம்.பி சிவி சண்முகத்திற்கு கொலை மிரட்டல்

தலையை வெட்டி தோரணைம் கட்டி தொங்க விடுவோம் என எம்.பி சிவி சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் டி.ஜி.பி அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும்,…

விஜயகாந்த் குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட யூ-டியூச் சேனல்கள் மீது நடவடிக்கை

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்ட யூ-டியூச் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தே.மு.தி.க சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் தே.மு.தி.க சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர்…

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிக்கு ஆதரவு

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சி பொது வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சிங்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ மாரிமுத்து தலைமைச்செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தல் படிவத்தில் ஆதரவு கையெழுத்து இட்டார்.…

ஒற்றை தலைமை தீர்மானம் ஜூலை 11ம் தேதி நடைப்பெறும்

ஒற்றை தலைமை தீர்மானம் ஜூலை 11ம் தேதி நடைப்பெற உள்ள பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்றும், செம்மையாக ஒற்றுமையாக செயல்பட்டு ஆட்சி அமைப்போம் எனவும் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் மறைந்த முதலமைச்சர்…

Translate »
error: Content is protected !!