சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மேலும் இரண்டு வழக்கறிஞர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக சுந்தர் மோகன் குமரேசன் பாபு ஆகியோர் இன்று பதவிப்பிரமாணம்…
Category: slider – 2
பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – ஆசிரியர்கள் போராட்டம்
பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1-ம் தேதி…
தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்…
தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம்
தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டத்தை நாளை தொடக்கி வைக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், பிரேசிலில் நடைபெற்ற கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில்…
படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்க கடிதம்
படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம். சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரொனா அதிகரித்துவரும் காரணத்தினால் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில்…
பூங்கா, சரணாலயம் அருகில் தொழிற்சாலைகள் இருக்க கூடாது
விலங்கியல் பூங்கா, பறவைகள் சரணாலயம் உள்ள பகுதிகளை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம், தொழிற்சாலைகள் இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இயற்கை வளம் பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கினை விசாரித்த…
ரஷ்யாவிற்கு எதிரான ஆறாவது சுற்றுத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
ரஷ்யாவிற்கு எதிரான ஆறாவது சுற்றுத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் ரஷ்ய எண்ணெய்க்கு பகுதி தடை மற்றும் உயர் வங்கியான ஸ்பெர் பேங்கிற்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தொடர் மறுப்பு காரணமாக ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் …
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராவிட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்விதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு…
அரசு அலுவலகத்தில் ஒசாமா பின்லேடன் புகைப்படம்
உத்தரபிரதேசத்தில், அரசு அலுவலகத்தில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் வைத்திருந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் சர்வதேச பயங்கரவாதியாக கருதப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இந்தநிலையில் அவரை உலகின்…
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் வெல்லலாம் – மருத்துவ மாணவர் பிரசாந்த்
36 பதக்கங்களை வென்ற மருத்துவ மாணவர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மருத்துவம் பயின்று அதற்கு எனது தூண்டுகோலாக இருந்த எனது பாட்டி ஜெயலட்சுமி எனது தாயார் சாந்தி அவர்களும் தான் என் குடும்பத்தில் நிறைய மருத்துவப்…