லண்டன் கண்காட்சியில் பழமை வாய்ந்த தங்கப் புத்தகங்கள்

  இங்கிலாந்து லண்டன் கண்காட்சியில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்கப் புத்தகங்கள் மற்றும் கடிதங்கள் சில மலையாள எழுத்துக்களுடன் வைக்கப்பட்டுள்ளது காண்போரை கவரச்செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் மட்டுமே பார்க்கப்பட்டு வந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் பொதுமக்கள்…

அசாமில் வெள்ளம் வடியாத நிலை – கிராம மக்கள் சிரமம்

  அசாமில் மழை ஓய்ந்தும், வெள்ளம் வடியாத நிலை காணப்படுவதால் கிராம மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலத்தில் கடந்த சில தினங்கள் கொட்டி தீர்த்த கனமழையால் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதில் சிக்கி 26 பேர் உயிரிழந்த நிலையில்,…

அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு

  அமெரிக்காவில், தொடக்கப்பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு பள்ளி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றுக்குள் கடந்த செவ்வாய் கிழமை நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக…

இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29 புள்ளி 5 சதவீதம் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த நிறுவனத்தின் 26 சதவீதம் பங்குகளை கடந்த 2002ம் ஆண்டு வேதாந்த குழுமம் வாங்கிக்கொண்டது.…

வெண் நிறத்தில் அழகாக காட்சியளிக்கும் கேதர்நாத் கோயில்

  கடும் பனிப்பொழிவால், கேதர்நாத் கோயில் வெண் நிறத்தில் அழகாக காட்சியளிக்கிறது. உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் புனித யாத்திரையாக செல்வதுண்டு. அந்தவகையில் நடப்பாண்டு கேதர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் கடந்த 6ம்…

ரஷ்ய  ராணுவ வீரர்களின் உடல்களை தன்னார்வலக் குழுவினர் சேகரிப்பு

  ரஷ்யா ஆக்கிரமித்திருந்து பின்னர் வெளியேறிய நகரங்களில் கிடக்கும் ரஷ்ய  ராணுவ வீரர்களின் உடல்களை தன்னார்வலக் குழுவினர் சேகரித்து வருகின்றனர். கார்கீவ் நகரில் இதுவரை 60 ரஷ்ய வீரர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களின் அடையாளங்களை சரி பார்க்க…

கைதிகள் உருவாக்கிய விவசாய பண்ணையை நேரில் பார்வை – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

  புதுச்சேரி மத்திய சிறையில், கைதிகள் உருவாக்கிய விவசாய பண்ணையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.  புதுச்சேரி மத்திய சிறையில் கஞ்சா புழக்கம், செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கைதிகளின்…

ஜம்மு-காஷ்மீரில் காவலர், தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை

  ஜம்மு-காஷ்மீரில் மகளை டியூஷனுக்கு அழைத்து சென்ற காவலர், தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீநகரை சேர்ந்த சையிஃபுல்லா கத்ரி என்பவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் தனது மகளை டியூஷனுக்கு அழைத்து செல்வதற்காக சவுரா பகுதி வழியாக…

மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  வங்கி தேர்வில் தமிழுக்கு வாய்ப்பளிக்காத மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கித் தேர்வுகளில் தமிழுக்கு இடம் இல்லாததை கண்டித்தும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மதுரை கிரைம்…

போலி பட்டா தயாரித்து மோசடியா? என்ன சொல்கிறது நீதிமன்றம்?

  முதியவருக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை போலி பட்டா தயாரித்து தன்னுடைய மகன் பெயருக்கு மாற்றியதில் சட்ட விரோதம் இருந்தால் விசாரணை நடத்த ராணி பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் வசித்து…

Translate »
error: Content is protected !!