பொங்கல் தொகுப்பில் ஆவின் நெய் – தமிழக அரசு

வரவுள்ள பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த தொகுப்பில் ஆவின் நெய் இடம் பெற்றதை ஆவின் நிர்வாகம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆவின் மூலம் தைத் திருநாளாம் பொங்கலுக்கு 100 மில்லி லிட்டர் அளவில் மொத்தம் 2 கோடியே…

7 வயது சிறுவனின் படிப்பு பாழாகிறது- நீலகிரி மாவட்டம்

நீலகிரியில் குலதெய்வம் கோயிலுக்கு 7 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நெடுக்காட்டு கிராமத்தில் படுகர்…

லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்த செந்நிற நண்டுகள்

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான நண்டுகள் சாலைகளைக் கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்துக்காக நண்டுகள் இடப்பெயர்ச்சி செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளை…

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொது மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரேசில், மொரீசியஸ்,…

சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்

சேலத்தில் ஹெல்மெட் கடையில் ஒன்றில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு பலரையும் ஈர்த்தது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஹெல்மெட் கடையில் இன்றும் நாளையும் ரூ.449 மதிப்பிலான ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக…

தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்வு

மழையின் காரணமாக  சென்னை கோயம்பேட்டில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று மொத்த விலையில் தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.120 லிருந்து ரூ.140 க்கும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சில்லரை விலையில் ரூ.140 லிருந்து…

ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை – கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களாக ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி என்ற பெண் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.  இந்த நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்து ரவுடி…

ராணுவ வீரரின் உடலை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் – வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பாலாற்று கரை பகுதியில் ஒட்டிய காமராஜபுரம் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இதுவரை பத்திற்க்கும் மேற்பட்ட காங்கிரீட் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இப்பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு இரண்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால், உயிர்…

விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது- ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைஅருகே கல்லாவி காவல் நிலையத்திற்குட்பட்ட மாதேஷ்( 66) த/பெ பொன்னன், வைரம்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் பருத்தி விவசாயத்தில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வந்துள்ளார். தகவலறிந்த ஊத்தங்கரை துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளர் பத்மாவதி…

வைகை அணைக்கு நீர்வரத்து சரிவு – தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையினால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இந்த ஆண்டில் 3வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் முழுக்கொள்ளளவை எட்டிய…

Translate »
error: Content is protected !!