ஆந்திர அரசியலில் கிளம்பிய புயல்: நடிகை ரோஜா ஆபாச படம் விவகாரம் – என்ன நடந்தது

பிரபல நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சித்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜாவின் வீடியோ ஒன்று ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின்…

27 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 12 நபர்களுக்கும், காரைக்காலில் 9 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 27 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது மொத்தம் 314 நபர்கள்…

11 அணிகள் பங்கேற்கும் 8-வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி ரசிகர்களின்றி இன்று துவக்கம் – கோவா

எட்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இன்று கோவாவில் துவங்குகிறது. கோவாவிலுள்ள 3 மைதானங்களில் ரசிகர்களின்றி நடைபெறும் இந்த போட்டி கொரோனா விதி முறையை பின்பற்றி மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில் நடப்புச் சாம்பியன் மும்பை சிட்டி…

தமிழகத்தின் மழை நிலவரம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தபோது: வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் எனவும்,  இதனால்…

பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி- திருச்சி

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417 வரும் காலங்களில் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும், மாணவர்கள் அளிக்கும் புகார்களின்…

தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவிப்பு – வன்னிப்பேர், விழுப்புரம் மாவட்டம்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கனமழையின் காரணமாக அங்குள்ள…

கார்த்திகை திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு – நிலக்கோட்டை பூச்சந்தை, திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூச்சந்தை தென் தமிழகத்திலே மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். குறிப்பாக நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 40% அதிகமாக பூ சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. நிலக்கோட்டையில் விளைவிக்கப்படுகின்றன மல்லிகை பூக்கள் அனைத்தும் மதுரை மல்லி என்று அழைக்கப்படுகின்றது. மல்லிகை-2200…

பிரதமர் மோடியின் மீது வக்பு வாரிய தலைவர் அப்துல்ரகுமான் குற்றம்சாட்டு

வடமாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளதாக மயிலாடுதுறையில் வக்பு வாரிய தலைவர் அப்துல்ரகுமான் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 3 வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது மத்திய அரசு காலம் தாழ்த்தி…

சாத்தபுத்தூர் ஏரியின் உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி – கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட  சாத்தபுத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள வயல்வெளிகளில்  கடந்த 2 தினங்களாக பெய்த  கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஏரிக்குள் மழை சென்று ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர் கிராமத்துக்குள் புகுந்தது.  இதனால் கிராமத்திலுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்…

வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிறந்த சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன் படி, சிலம்பம் விளையாட்டை 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக…

Translate »
error: Content is protected !!