1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் இல்லை

  1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மழையின் தன்மையை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தொடர் மழையின் காரணமாக நாளை(திங்கள்) மற்றும் நாளைய மறுதினம்(செவ்வாய்) ஆகிய இரு…

முழு கொள்ளளவை எட்டியுள்ள கண்டிகை அணை – மக்கள் அச்சம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்டிகை அணை முதல்முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை அருகில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், மதுராந்தகம், ஏரிகள் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நான்கு முக்கிய ஏரிகளுடன் திருவள்ளூர்…

சென்னையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் மக்கள் சிரமம்

சென்னை, திருவிக நகர் பகுதியில் இருக்கக்கூடிய அருந்ததி நகரில் பதினாறு தெருக்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கனமழையானது நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வருவதால் பெரம்பூர் பிபி சாலையில் உள்ள மழைநீர் அனைத்தும் அருந்ததி நகருக்குள் வருகிறது.…

புதுச்சேரியில் கொரோனா – 20 நபர்களுக்கு உறுதி 1 நபர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 5 நபர்களுக்கும், காரைக்காலில் 6 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும்,ஏனாமில் 2 நபர்ககுக்கும் என மொத்தம் 20 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின்…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.…

விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் – சசிகலா கடிதம்

விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்திய பேரியக்கம் நம் புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும்…

அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை – அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணையை ஆய்வு செய்தனர். பின்னர்…

நாடு இப்போது உயர்ந்த நோக்கங்களை கொண்டுள்ளது – பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்றார். அங்குள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்தார். இதையடுத்து, கேதார்நாத்தில் ரூ.130 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “அயோத்தியில் பிரமாண்ட…

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை திரிஷா

நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு…

பணியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி எல்லையில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை பாதுகாப்பு படையினருடன் கொண்டாட பிரதமர் மோடி இன்று…

Translate »
error: Content is protected !!