நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாடு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தீமை விலகி நன்மையும், இருள் விலகி…
Category: slider – 3
மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் – ராகுல் காந்தி
தீபாவளியில் இருந்தாவது மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இது தீபாவளி பணவீக்கம் உச்சத்தில் உள்ளது.இது நகைச்சுவை அல்ல. தீபாவளியில் இருந்தாவது…
100 கோடி வசூல் அடித்து ‘டாக்டர்’ படம் சாதனை
தமிழ் முன்னனி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் வெளியான படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஹீரோயினாக பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர்…
உலகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய எண்ணிக்கை 708 கோடி
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 247,824,488 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 224,523,241 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…
தலைமைச் செயலகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலி
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதிக்கு அருகே பெரிய மரம் ஒன்று கனமழை காரணமாக திடீரென சரிந்து விழுந்தது. மரம் வேரோடு சரிந்து விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் காவலர் பலியானார். போக்குவரத்து காவலர் ஒருவர்…
வன்னியர் இடஒதுக்கீடு தீர்ப்பு ஏமாற்றம் – பாமக அட்வகேட்
10.5 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு ஏமாற்றமும் கவலையும் அளிப்பதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு, 40 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தின் பின்தங்கிய வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்கு போராடி 10.5…
2021 அக்டோபர் மாதத்தில் மட்டும் 29,69 ஆயிரம் பயணம்…
2021 அக்டோபர் மாதத்தில் மட்டும் 29 இலட்சத்து 69 ஆயிரம் பயணிகள் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த ஜூன் 21 முதல்…
43 நபர்களுக்கு கொரோனா தொற்று- ஒருவர் பலி
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 43 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 18 நபர்களுக்கும், காரைக்காலில் 18 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும் என…
இந்து சமய சமய அறநிலைய துறைக்கு உத்தரவு
கோவில்களின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்து மனுவாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி…
டெல்லியில் பலரின் டெங்கு மரணம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை? மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
டெல்லியில் டெங்கு பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது. டெல்லி, டெல்லியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் 18ஆம் தேதி டெங்குவால் 723…