ஊழல் தடுப்பு விழிப்புணர்வு- ஒரு ரூபாய் நாணய மணல் சிற்பம்

சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு ரூபாய் நாணய மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் (அக்டோபர் 31) அந்த வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில்,…

டான்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை- அமைச்சர் வழங்கல்

10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டான்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஊக்கத்தொகை வழங்கினார். டான்சி ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும்…

கடந்த 24 மணி நேரத்தில் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 18 நபர்களுக்கும், காரைக்காலில் 8 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர்க்கும், மாஹேவில் 13 நபர்களுக்கும்…

ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே கூறியுள்ளார் – டிடிவி தினகரன்

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எப்போதும் நிதானமாகப் பேசும் ஓ.பன்னீர்செல்வம் சரியான…

பிடிபட்டது சிறுத்தை- மக்கள் நிம்மதி

மகராஷ்டிரா மாநிலம் புனேவில், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த சிறுத்தை பிடிபட்டது. புனேயின் கடப்சர் பகுதியில் வசிக்கும் ஒருவர், நடைபயிற்சிக்கு சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த சிறுத்தை அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

16-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

16வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார். பிராந்திய மற்றும் சர்வதேச நலன்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாதம் குறித்தும் இக்கூட்டத்தில்…

கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்.. கூடுதல் தரவுகளை கோரும் உலக சுகாதர அமைப்பு

உலக சுகாதார நிறுவனம் (WHO) அவசரகால பயன்பாட்டிற்காக கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவு செய்ய நிபுணர் குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் நிபுணர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிபுணர் குழு கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது.…

இனிப்பு கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர்…

ராசிபுரம் அருகே இனிப்பு கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர். புதுப்பாளையம் அருகே சுரேஷ் என்பவர் தீபாவளி சீட்டு நடத்தி இனிப்பு காரவகைகள் வழங்குவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி…

சென்னை வந்த நடிகர்கள் ரஜினி, தனுஷ்…

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விருது விழாவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை வந்தார். டெல்லியில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட…

அகவிலைப்படி 28% இருந்து 31 சதவீதமாக உயர்வு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படிபோன்று புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 28 சதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜூலை 1ம்…

Translate »
error: Content is protected !!