நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் பிரபல லாலா கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பார்சலை வீட்டிற்கு…
Category: slider – 3
சீனாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா.. 40 லட்சம் மக்கள் கொண்ட நகருக்கு ஊரடங்கு
உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…
பெட்ரோல் விலை 104 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி,…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,428 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 02 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,479…
தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லையா..? – விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் உடல்நிலை சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான்; தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லை என்று யார் நினைத்தாலும் அது தவறான கருத்து. கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் இந்தப் பக்கம் பச்சை என்பதை உணரும் நாள்…
உத்தரகாண்ட நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு
உத்தரகாண்ட மாநிலத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 224…
மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீட்டு எண் 46.58 புள்ளிகள் குறைவு
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46.58 புள்ளிகள் குறைந்து 60,775.04 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 21.9 புள்ளிகள் உயர்ந்து 18,093 ஆக உள்ளது.
5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
ஒரே வாரத்தில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் 100-ரூபாயை கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் 100-ரூபாயை எட்டி விட்டது. இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும்…
4 நாள் பயிற்சிக்காக இலங்கை சென்றது இந்திய கடற்படை
இந்திய கடற்படையின் முதல் பயிற்சி குழு, 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது. இந்திய கடற்படை கப்பல்களான சுஜாதா, மகர், சர்துல், சுதர்ஷினி, தாரங்கினி, கடலோர பாதுகாப்பு படை கப்பல் விக்ரம் ஆகிய 6 கப்பல்களை உள்ளடக்கிய இந்த பயிற்சி குழு,…
தீபாவளிக்கு பிறகும் கூட மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்- அன்பில் மகேஷ்
தமிழக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி கட்டடங்கள், மின்சாதனங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். இதன்…