வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.…

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 140 ஆக குறைந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று 17 பேர்…

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் அர்ச்சகர்கள் விவரம் வெளியீடு

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளின் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை இணைதளத்தில் வெளியிட்டுள்ளது.   இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவையில் ஒரு கால பூஜைத்…

கடந்த 24 மணி நேரத்தில் 53 நபர்களுக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 53 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் சிகிச்சை பலனின்றி 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.   புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 30 நபர்களுக்கும், காரைக்காலில் 15…

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் கைது

ஆந்திராவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்தவர்களை மடக்கி…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பதி, திருவண்ணாமலை, மதுரை ஆகிய இடங்களில்…

பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஊதியத்துடன் கூடிய 2 நாட்கள் விடுப்பு அறிவித்த ஸ்விகி

ஸ்விகி இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் பணிபுரிகின்றனர். இருப்பினும், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாகும். இதைக் கருத்தில் கொண்டு, ஸ்விகி பெண்களை வேலையில் சேர ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வசதி…

அரசு பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு..!

தியாகராய நகர் – கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளிடம் பேருந்து சரியான நேரத்திற்கு வருகிறதா, போதுமான வசதிகள் இருக்கிறதா, மேலும் வசதிகள் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும் பெண்களிடம் மகளிருக்கான இலவச…

மலையேற்ற வீரர்கள் 17 பேர் மாயம் – 11 பேர் சடலமாக மீட்பு

இமாச்சலபிரதேசத்தில் மாயமான 17 மலையேற்ற வீரர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் ஹர்ஷிலியில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் என 17 பேர் கொண்ட குழு கடந்த 14-ஆம் தேதி மலையேற்ற பயணத்தை…

Translate »
error: Content is protected !!