மெக்ஸிகோ: படப்பிடிப்பில் துப்பாக்கி சூடு.. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி

ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ரஸ்ட். இப்படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. நடிகர் அலெக் பால்ட்வின் நடித்த அதிரடி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படபிடுப்புக்காக பயன்படுத்தும் துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுட்டதில் ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா…

பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் – எலான் மஸ்க்… ஏன்..?

உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில், மின்சார வாகன தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் , இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இறக்குமதி வரியை குறைக்க பிரதமர் அலுவலகத்துக்கு கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்க…

தமிழகத்தில் நாளை 6ஆம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்

தமிழக மாவட்டம் முழுவதும் 6 வது கட்டமாக நாளை (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50,000 இடங்களில் நடைபெற உள்ளது. முதல் தவணையை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாம் தவணையை செலுத்தத் தவறியவர்கள் அனைவரும் ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண்ணுடன்…

90 நீர்த்தேக்கங்கள் 69.32 %  கொள்ளளவை எட்டியுள்ளது

தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் சராசரியாக 69 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும்…

7 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை…

ரூ. 104-ஐ தொட்ட பெட்ரோல் விலை..

புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை104 ஐ தாண்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். நாட்டில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம்,…

ஆறு வழக்கறிஞர்களுக்கு தடை- பார் கவுன்சில் உத்தரவு

கொலை, போக்சோ வழக்குகள், அதிக வட்டி வசூலித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், செம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ்வர்ராஜ்,…

செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டார் முதல்வர்

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். மேலும் ஏரியின் கால்வாய்கள் தூர்வாரப்பட்ட வரைபடங்கள்,…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 13 மாவட்டங்களில்…

காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் வீரவணக்கம்

பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்தப்படி, இன்று நாடு முழுவதும் காவலர் வீரவணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் காவலர் வீரவணக்க நாளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Translate »
error: Content is protected !!